Indian 2

Indian 2 : இந்தியன் 2 படத்தில் இருந்து சிம்பு வெளியேறவில்லை அவரை படக்குழு தான் வேண்டாம் என நிராகரித்து இருப்பது தற்போது தெரிய வந்துள்ளது.

கடந்த 1996-ல் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட்டான படம் இந்தியன். தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது.

சிம்பு தான் சூப்பர் ஸ்டார்.. விஜயை மோசமாக விமர்சித்த சீமான் – ரசிகர்கள் செய்ததை பார்த்தீங்களா?

இந்த படத்தில் கமல்ஹாசனுடன் சேர்ந்து காஜல் அகர்வால், சித்தார்த், என பலர் நடித்து வருகின்றனர்.

சித்தார்த்துக்கு பதிலாக முதலில் சிம்பு தான் நடிக்க இருந்தார் என்பது நாம் அனைவரும் அறிந்ததே.

ஆனால் இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்புகள் கமல்ஹாசனின் வேடத்திற்கு ஏற்றார் போல மாறும். இதனால் சிம்வுற்கு என்றெல்லாம் ஷூட்டிங் உண்டு என்பதை முன் கூட்டியே திட்டமிட முடியாது.

அதிரடியாக வெளியான இந்தியன் 2 பர்ஸ்ட் லுக் – இதை கவனித்தீர்களா?

மேலும் அவர் தற்போது அடுத்ததடுத்து பல படங்களில் பிஸியாக நடித்து வருவதால் அவரால் இந்த படத்தில் நடித்து கொடுக்க முடியாது என்பதால் சிம்புவுக்கு பதிலாக சித்தார்த்தை கமிட் செய்துள்ளனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.