Thalapathy Vijay Vs Seeman

Thalapathy Vs Seeman : சிம்பு தான் அடுத்த சூப்பர் ஸ்டார். நீயெல்லாம் என் தம்பியே இல்லை. சிம்பு தான் என் தம்பி என விஜயை மோசமாக விமர்சனம் செய்து பேசியுள்ளார் சீமான்.

நடிகர், இயக்குனர், அரசியல் தலைவர் என பன்முகத்துடன் வலம் வருபவர் சீமான். அரசியலில் மற்ற அரசியல் தலைவர்களை காமெடியாக நக்கலடித்து மூக்கை உடைப்பதில் வல்லவர்.

வந்தா ராஜாவா தான் வருவேன் ரிலீஸ் – சிம்பு ரசிகர்களுக்கு சூப்பர் தகவல்.!

இவர் சமீபத்தில் நடந்த கட்சி நிகழ்ச்சி ஒன்றில் சர்கார் படத்தில் நடித்து விட்டு வசனங்கள் பேசி விட்டு அதன் பிறகு நான் பேசவில்லை என கூறுவதும் எடப்பாடியை சந்திக்க நேரம் கேட்பதும் சரியாகவா இருக்கு.

என் படத்தில் நடிக்க மாட்டாராமே. நீயா என் தம்பி. சிம்பு தான் என் தம்பி. அவனை வச்சு 4 படம் எடுக்க போறேன். அவர் தான் அடுத்த சூப்பர் ஸ்டார் என மோசமாக விமர்சனம் செய்துள்ளார்.

விஸ்வாசம் கிளைமாக்ஸ் சீக்ரெட்டை உடைத்த பிரபலம் – இது செம ட்ரீட் தான்.!

இதனால் கோபமடைந்த விஜய் ரசிகர்கள் நீங்களும் உங்க கட்சியில் உள்ளவர்களும் திருட்டு பயலுங்க என டேக் செய்து ட்விட்டரில் விமர்சித்து வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.