Theri remake

Theri Remake Movie : திடீர் படத்தின் ரீமேக்கில் தற்போது திடீரென சில மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. அது குறித்த தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.

வில்லனாக சிம்பு எடுக்கும் புது அவதாரம் – ஹீரோ யார் தெரியுமா?

தமிழ் சினிமாவில் தளபதி விஜய் நடிப்பில் அட்லீ இயக்கத்தில் வெளியாகி மெகா ஹிட்டான திரைப்படம் தெறி. தற்போது இந்த படம் தெலுங்குவில் ரீமேக்காக உள்ளது.

முதலில் இந்த ரீமேக்கில் முதலில் ஹீரோவாக பவன் கல்யாண் நடிக்க இருந்தார். ஆனால் தற்போது கால்ஷீட் பிரச்சனையால் இந்த படத்தில் பவன் கல்யாண் நடிக்க முடியவில்லை.

அஜித்தையே கெஸ்ட் ரோலில் நடிக்க கேட்ட இயக்குனர் – அதுவும் இந்த படத்தில்.!

இதனால் தற்போது ரவி தேஜா ஹீரோவாக நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Ravi Teja

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.