Ajith

Thala Ajith : தல அஜித்தை இயக்குனர் ஒருவர் தன்னுடைய படத்தின் கெஸ்ட் ரோலில் நடிக்குமாறு அணுகியுள்ளார். அதுவும் அவரை சம்மந்தப்பட்ட கதையில் தான்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக வலம் வரும் அஜித், விஜயை மையமாக வைத்து அவரது ரசிகர்கள் போல பலர் நடித்த திரைப்படங்களும் தமிழ் சினிமாவில் வெளியாகியுள்ளன.

அஜித்தின் அடுத்த படத்தை இயக்க போவது இவர் தான் – வெளியான மாஸ் அப்டேட்.!

சமீபத்தில் கூட தல அஜித்தின் ரசிகராக ஆர்.கே சுரேஷ் நடித்திருந்த பில்லா பாண்டி திரைப்படம் திரைக்கு வந்திருந்தது. இந்த படம் சர்கார் படத்துடன் மோதியது.

தல அஜித்தை மையமாக கொண்ட படமாக உருவாகியதால் கிளைமேக்ஸ் காட்சியில் தல அஜித்தை கெஸ்ட் ரோலில் நடிக்க வைக்க ஆசைப்பட்டுள்ளார் இப்படத்தின் இயக்குனரான ராஜ் சேதுபதி.

ஸ்டைலில் அப்பாவை மிஞ்சிய குட்டி தல – வைரலாகும் ஆத்விக்கின் புகைப்படங்கள்.!

ஆனால் அப்போது தல அஜித் விஸ்வாசம் படத்தின் ஷூட்டிங்கிற்காக ஹைதராபாத்தில் இருந்ததால் இந்த படத்தில் நடிக்க மறுத்துள்ளார். இந்த தகவல் தற்போது தான் வெளியில் கசிந்துள்ளது.

Billa Pandi

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.