thalapathy vijay about goat movie review
thalapathy vijay about goat movie review

கோட் படத்தைப் பார்த்து விஜய் விமர்சனம் கூறியுள்ளார்.

தமிழ் சினிமாவில் மாஸ் காட்டி வரும் நடிகர்களில் ஒருவர் விஜய். இவரது நடிப்பில் கோட் படம் வெளியாக உள்ளது. வெங்கட் பிரபு இயக்கத்திலும் ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பிலும் உருவாகியுள்ள இந்த படத்திற்கு யுவன்சங்கர்ராஜா இசையமைத்துள்ளார்.

இந்த படத்தின் தேர்ட் சிங்கிள் சமீபத்தில் வெளியாகி மக்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றது. இந்தப் படத்தில் பிரஷாந்த், சினேகா, மீனாட்சி சவுத்ரி, பிரபுதேவா, போன்ற பிரபலங்கள் நடித்துள்ளனர்.

நிலையில் நடிகர் விஜய் போத் படத்தை பார்த்துவிட்டு கலக்கிட்ட, இன்னொரு படம் உன் கூட பண்ணியிருக்கலாம் என்று கூறியுள்ளார். இது மட்டும் இல்லாமல் அவசரப்பட்டு ஓய்வை அறிவித்து விட்டேன் என்றும் சொல்லி இருக்கிறார்.

இதனால் கோட் படக்குழு செம ஹாப்பியில் உள்ளன. இந்த தகவலால் விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றன.