தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது.
இன்றைய ப்ரோமோவில் இந்த பூர்ண காப்பு பங்க்ஷன் நடக்கிறதுக்காக சுதாகர் என் கிட்ட கேட்ட விஷயமே வேற, சூர்யா ஐயாவுக்கு ஒரு நல்லது நடக்கணும் என்பதற்காக, நான் ஒத்துக்கவும் செய்தேன்.
ஆனா அதையை அந்த சுதாகர் எனக்கு எதிரா திருப்பிட்டான். இன்னும் ஒரு நிமிஷம் கூட நீயும் இந்த குடும்பமும் இந்த வீட்டில் இருக்கக் கூடாது என்று சுந்தரவல்லி சொல்லிவிடுகிறார். என் மேல விழுந்த இந்த களங்கத்தை எப்படி சரி பண்ண போறேன் என்று நந்தினி யோசிக்கிறார். என்ன நடக்கப் போகிறது என்று நாளை எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.