Thalapathy 63 Title

Thalapathy 63 Title : தளபதி விஜயின் பெயரே தான் விஜய் 63 படத்தின் டைட்டிலும் என தகவல்கள் கசியத் தொடங்கியுள்ளன.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் தற்போது அட்லீ இயக்கத்தில் மூன்றாவது முறையாக இணைந்து தளபதி 63 படத்தில் நடித்து வருகிறார்.

30 நாளாகியும் மவுசு குறையாத பேட்ட, விஸ்வாசம் – இது வரையிலான வசூல் நிலவரம் இதோ.!

நயன்தாரா, விவேக், கதிர் என பலர் இணைந்து நடித்து வரும் இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார்.

ரசிகர்கள் பலரும் இப்படத்திற்காக ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கும் வேளையில் தற்போது இப்படத்தின் டைட்டில் குறித்த தகவல் கசிந்துள்ளது.

ஏற்கனவே விஜய் இப்படத்தில் மைக்கேல் என்ற பெயரில் நடிக்க இருப்பதாக தகவல்கள் கசிந்து இருந்தது. அந்த பெயரையே தான் படத்தின் டைட்டிலாகவும் வைக்க இருப்பதாக கூறப்படுகிறது.

தல 59-ஐ விடுங்க, தல 60 ஹீரோயின் யார் தெரியுமா? – தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல்கள்.!

இது குறித்த அறிவிப்புகளும் விரைவில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.