Thalapathy 63 Opening Song

Thalapathy 63 Opening Song : தளபதி 63 படத்தில் ஓப்பனிங் பாடலையே மிக பிரம்மாண்டமாக உருவாக்கியுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் தற்போது அட்லீ இயக்கத்தில் உருவாகி வரும் பெயரிப்படாத திரைப்படமான தளபதி 63 படத்தில் நடித்து வருகிறார்.

உங்க கிட்ட இருந்து ஒரு கதை கிடைச்சுடுச்சு, காப்பி ரைட் பண்ணிடாதீங்க விஜய் – மோகன் ராஜா ட்வீட்.!

இந்த வருட தீபாவளிக்கு வெளியாக உள்ள இப்படத்தின் படப்பிடிப்புகள் மிகவும் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார்.

சமீபத்தில் தான் தர லோக்கலாக ஓப்பனிங் பாடல் ஒன்று படமாக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி இருந்தது. இந்த பாடலில் விஜயுடன் 100 குழந்தைகள் சேர்ந்து நடனமாடி உள்ளார்களாம்.

அஜித்தை போலவே தளபதி 63-ல் வித்தியாசமான பெயரில் விஜய் – பெயருடன் லீக்கான தகவல்.!

தளபதி விஜய்க்கு குழந்தை ரசிகர்கள் அதிகம் என்பதால் அவர்களை குஷிப்படுத்தவே அட்லீ இப்படியொரு முயற்சி செய்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.