Mohan Raja Tweet : உங்க கிட்ட இருந்து ஒரு கதை கிடைச்சுடுச்சு.. காபி ரைட் பண்ணிடாதீங்க விஜய் என மோகன் ராஜா ட்வீட் செய்துள்ளார்.
தெலுங்கு சினிமாவில் தற்போதை முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வர தொடங்கியுள்ளார் இளம் நடிகரான தேவரகொண்டா.
இவர் தமிழில் நோட்டா படத்தில் மூலமாக அறிமுகமானார். அந்த படத்தை தொடர்ந்து தற்போது தன்னுடைய அறிமுக படமான அர்ஜுன் ரெட்டி தலைப்பிலேயே தமிழில் ஒரு படத்தில் நடித்து வருகிறார்.
இவர் சமீபத்தில் 25 வயதில் என்னுடைய பேங்க் அக்கவுண்டில் 500 ருபாய் தான் இருந்தது. 30 வயதிற்குள் போர்ப்ஸ் பத்திரிகையில் இடம் பெற்றுள்ளேன் என மகிழ்ச்சியாக கூறி ட்வீட் செய்திருந்தார்.
தற்போது விஜயின் இந்த டீவீட்டை பார்த்த மோகன் ராஜா உங்களிடம் இருந்து சூப்பரான கதை கிடைத்து விட்டது.
பிறகு காபி ரைட்ஸ் கொடுத்து விடாதீர்கள் என காமெடியாக கூறி விஜய் தேவர கொண்டாவிற்கு தன்னுடைய வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
This tweet inspired me for an interesting screenplay ???? hope u don claim copyrights later ???? BTW big big congrats to u brother ???? https://t.co/x0HRSzCmTJ
— Mohan Raja (@jayam_mohanraja) February 6, 2019