Thala Ajith in Maanaadu? - Latest Breaking Update.! | Thala Ajith | Kollywood Cinema News | Trending Cinema News | Simbu | STR
சிம்புவுக்கு பதில் மாநாடு படத்தில் நடிக்க வெங்கட் பிரபு அஜித்தை அணுகியதாக தகவல்கள் கசிந்துள்ளன.

Thala Ajith in Maanaadu : தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் வெங்கட் பிரபு. இவர் தல அஜித்தை வைத்து மங்காத்தா என்ற மெகா ஹிட் படத்தை கொடுத்திருந்தார்.

அஜித் ரசிகர்களை பாராட்டி ட்வீட் போட்ட பிகில் பிரபலம் – அப்படி என்ன விசியம்?

மேலும் சமீபத்தில் சிம்புவை வைத்து மாநாடு திரைப்படத்தை இயக்க இருப்பதாகவும் அந்த படத்தை சுரேஷ் காமாட்சி தயாரிக்க இருப்பதாகவும் அதிகாரபூர்வ தகவல் வெளியாகி பின்னர் சிம்பு இந்த படத்தில் இருந்து விலகி கொண்டார்.

இதனை அதிகாரபூர்வமாக அறிவித்திருந்த நிறுவனம் வேறொரு நடிகரை கொண்டு இப்படம் உருவாகும் எனவும் கூறப்பட்டது.

இந்நிலையில் தற்போது வெங்கட் பிரபு சில தினங்களுக்கு முன்னர் அஜித்தை அணுகி அரசியல் கதை ஒன்றை கூறியதாக கூறப்படுகிறது.

அடித்தது ஜாக்பாட்.. முன்னணி நடிகரின் படத்தின் நாயகியாக மீரா மிதுன்? – இதோ முழு விவரம்.!

ஆனால் அஜித் அரசியல் கதை வேண்டாம் வேறு கதையை தயார் செய்யுங்கள் என கூறியதாக தகவல்கள் கசிந்துள்ளன.

அரசியல் கதை என்பதால் இது மாநாடு திரைப்பட கதையாக இருக்கலாம் எனவும் கிசுகிசுக்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here