Thala 60

Thala 60 : மங்காத்தா 2 படம் பற்றிய தகவல்கள் வைரலான நிலையில் தற்போது அஜித் தரப்பில் இருந்து இதற்கான விளக்கம் கிடைத்துள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தல அஜித் சிறுத்தை சிவா இயக்கத்தில் வெளியான விஸ்வாசம் திரைப்படத்தை தொடர்ந்து தற்போது பிங்க் படத்தின் ரீமேக்கில் நடித்து வருகிறார்.

அஜித் படத்தில் வாய்ப்பு கேட்டும் கிடைக்கவில்லை – வரலட்சுமி சரத்குமார் ஓபன் டாக்.!

போனி கபூர் தயாரிக்க எச். வினோத் இந்த படத்தை இயக்குகிறார். அதுமட்டுமில்லாமல் தல 60 படத்தையும் வினோத் தான் இயக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருந்தது.

இந்நிலையில் சில தினங்களுக்கு முன்னர் தல 60 படத்திற்காக அஜித் வெங்கட் பிரபுவுடன் இணைய இருப்பதாகவும் அந்த படம் மங்காத்தா 2 எனவும் தகவல்கள் வைரலானது.

அஜித் ரசிகர்களை அதிர்ச்சியாக்கிய சத்யஜோதி பிலிம்ஸ் – நடக்க கூடாதுனு நினைச்சது நடந்து போச்சு.!

தற்போது அஜித் தரப்பு இதற்கு விளக்கம் அளித்துள்ளது. அதாவது தல 60 படம் வெங்கட் பிரபுவுடன் தான், அது மங்காத்தா 2 என வெளியான தகவல் உண்மை இல்லை என பதிலளித்துள்ளது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.