Browsing Tag

Vijay Sethupathi’s ‘96’ Re-Release Date Announced

விஜய் சேதுபதி – திரிஷா நடிப்பில் கடந்த 2018-ம் ஆண்டு வெளியாகி ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்பிடித்த ‘96’ திரைப்படம், வரும் அக்டோபர் 9, 2026 அன்று மீண்டும் திரையரங்குகளில் வெளியாகிறது. சி. பிரேம்குமார் எழுதி இயக்கிய இப்படம், பள்ளிப் பருவத்தில் தொடங்கிய காதல் பல ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும்…
Read More...