Browsing Tag

Thiruvilayadal

1965-ம் ஆண்டு வெளியான பழம்பெரும் தமிழ்த் திரைப்படமான ‘திருவிளையாடல்’, மேம்படுத்தப்பட்ட காட்சி மற்றும் ஒலி தரத்துடன் டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் புதுப்பிக்கப்பட்டு மீண்டும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. அருட்செல்வர் ஏ.பி. நாகராஜன் இயக்கத்தில், நடிகர் திலகம் சிவாஜி கணேசன் உள்ளிட்ட முன்னணி…
Read More...