Browsing Tag

Singam Puli

நடிக்காமலேயே தனக்கு சம்பளம் கொடுத்ததாக அஜித் குறித்து இயக்குனர் சிங்கம் புலி பேசியுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார் இவரது நடிப்பில் குட் பேட் அக்லி என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் அமோக வசூல் வேட்டையையும் நடத்தி இருந்தது…
Read More...