Browsing Tag
Not a Typical Police Investigation Story… Rithvika on The Dark Heaven
நாட்டார் கதையை மையமாகக் கொண்டு முழுநீள சஸ்பென்ஸ் க்ரைம் த்ரில்லர் படமாக உருவாகியுள்ள திரைப்படம் ‘தி டார்க் ஹெவன்’. இப்படத்தை ‘D3’ படத்தை இயக்கிய பாலாஜி இயக்கியுள்ளார்.
பிக்பாஸ் புகழ் சித்து, தர்ஷிகா, ரித்விகா ஆகியோருடன் வேல ராமமூர்த்தி, நிழல்கள் ரவி, ஜெயக்குமார், அருள் டி சங்கர், சத்தியா, சாப்ளின்…
Read More...