Browsing Tag
kaithi 2 movie heroine update viral
கைதி 2 படத்தின் ஹீரோயின் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் லோகேஷ் கனகராஜ். தற்போதைய இவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து கூலி என்ற படத்தை இயக்கி வருகிறார்.
ஏற்கனவே இவரது இயக்கத்திலும் கார்த்தி நடிப்பிலும் வெளியான திரைப்படம் கைதி…
Read More...