கைதி 2 படத்தின் ஹீரோயின் யார் தெரியுமா? முழு விவரம் இதோ..!

Web Ads

கைதி 2 படத்தின் ஹீரோயின் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

kaithi 2 movie heroine update viral

kaithi 2 movie heroine update viral

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் லோகேஷ் கனகராஜ். தற்போதைய இவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து கூலி என்ற படத்தை இயக்கி வருகிறார்.

ஏற்கனவே இவரது இயக்கத்திலும் கார்த்தி நடிப்பிலும் வெளியான திரைப்படம் கைதி இந்த திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்ற நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது.

Web Ad 2

இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் ஹீரோயினாக யார் நடிக்கப் போவது என்று தகவல் வெளியாகி உள்ளது. அதாவது அனுஷ்கா செட்டியிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல் கசிந்துள்ளது. அவர் ஒப்புக் கொள்வாரா இல்லையா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

kaithi 2 movie heroine update viral

kaithi 2 movie heroine update viral