Browsing Tag

BLAST Movie

மார்ஷியல் ஆர்ட்ஸ் பின்னணியில் உருவாகியுள்ள ஆக்ஷன் குடும்ப திரைப்படமான ‘பிளாஸ்ட்’, ஸ்டைலிஷ் ஆக்ஷன் காட்சிகளும், விறுவிறுப்பான கமர்ஷியல் அம்சங்களும் இணைந்து ரசிகர்களை கவரும் வகையில் அமைந்துள்ளது. ஒரு நடுத்தர குடும்பத்தை மையமாகக் கொண்டு கதை நகர்கிறது. மார்ஷியல் ஆர்ட்ஸ் பயிற்சியாளராக அர்ஜுன்…
Read More...