Home Tags BJP

Tag: BJP

தமிழக முதல்வர் – ஐ.ஐ.டி மாணவி பாத்திமாவின் பெற்றோர் இன்று தலைமைச் செயலகத்தில் சந்திப்பு!

சென்னை: தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை ஐ.ஐ.டி மாணவி பாத்திமாவின் பெற்றோர் தலைமைச் செயலகத்தில் இன்று மாலை சந்திக்க உள்ளனர். சென்னை ஐ.ஐ.டி விடுதியில், கடந்த 8-ஆம் தேதி இரவு சென்னை ஐஐடியில் எம்ஏ...

வறுமைகோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு ரூ.2 ஆயிரம் சிறப்பு நிதி.. உள்ளாட்சி தேர்தலுக்கு முன் வழங்க...

சென்னை: வறுமைகோட்டுக்கு கீழ் வாழும் மக்களுக்கு ரூ.2 ஆயிரம் சிறப்பு நிதி வழங்கும் திட்டத்தை வரும் உள்ளாட்சி தேர்தலுக்கு முன்பாக செயல்படுத்த வேண்டும் என தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில்...

தமிழகத்தில் 5 புதிய மாவட்டங்கள்.. தமிழக அரசு அரசாணையை வெளியிட்டது!

சென்னை: தமிழகத்தில் 5 புதிய மாவட்டங்கள் பிரிக்கப்பட்டதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் தற்போது 32 மாவட்டங்கள் உள்ளன. இந்நிலையில் பல மாவட்டங்களின் எல்லைகள் பெரிதாக இருப்பதால், அவற்றை பிரிக்க வேண்டும் என,...

தேர்தல் பிரச்சாரத்தில் பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுக்க கண்காணிக்க வேண்டும்: தேசிய பசுமை தீர்பாயம் உத்தரவு!

சென்னை: தேர்தல் பிரச்சாரத்தின் போது பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுக்கும் வகையில் கண்காணிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்துக்கு தேசிய பசுமை தீர்பாயம் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது. தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் எட்வின் வில்சன் என்பவர்...

பரோலில் 2- ஆம் முறையாக வெளியே வந்தார் பேரறிவாளன்!

வேலூர் : ராஜீவ் காந்தி கொலை வழக்கில் வேலூர் சிறையிலிருந்து பேரறிவாளன் ஒரு மாத பரோலில் மீண்டும் வெளியே வந்துள்ளார். மேலும் அவருக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வேலூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அருகே...

“ஒருமாத பரோலில் வெளியே வருகிறார் பேரறிவாளன்.. போலீஸார் பாதுகாப்பு”!

சென்னை : சென்னை புழல் சிறையில் இருந்து வேலூர் சிறைக்கு அழைத்து செல்லப்படும் பேரறிவாளன், வேலூர் சிறையில் இருந்து காலை 9 மணிக்கு ஒருமாத பரோலில் வெளியே வருகிறார். இதனால் போலீசார் பாதுகாப்பு...

மறைந்த டி.என். சேஷன் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்!

டெல்லி: மறைந்த முன்னாள் இந்திய தேர்தல் ஆணையர் டி.என். சேஷன் மறைவுக்கு பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். அவர்களை தொடர்ந்து, பிரதமர் மோடி டி.என். சேஷன் மறைவிற்கு தனது இரங்கலை தெரிவித்துள்ளார். தமிழகத்தை சேர்ந்த...

முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் டி.என்.சேஷன் காலமானார்

டெல்லி: இந்தியாவின் முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் டி.என்.சேஷன் வயோதிகம் காரணமாக சென்னை அடையாறில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார். திருநெல்லை நாராயண அய்யர் சேஷன் அல்லது டி. என். சேஷன் என்று நாடு...

“உள்ளாட்சி தேர்தலில் மநீம போட்டியிடும்: மநீம கட்சி தலைவர் கமல்ஹாசன் தகவல்”!

சென்னை: "உள்ளாட்சி தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடும். அதற்கான பணிகளை தொடர்ந்து செய்து வருகிறோம்" என்று மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தகவல் தெரிவித்துள்ளார். பரமக்குடியில் நடிகர் கமல்ஹாசனின் தந்தை...

10 நாட்கள் அரசு முறை பயணமாக மகன் ரவீந்திராத் குமாருடன் அமெரிக்கா சென்ற ஓ.பி.எஸ்!

சென்னை: 10 நாட்கள் அரசு முறை பயணமாக இன்று காலை அமெரிக்கா புறப்பட்டு சென்றார் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் . அவருடன் அவரது மகனும் தேனி தொகுதி எம்பியுமான ரவீந்திராத் குமார், நிதித்துறை...