Browsing Tag
Actress Syamantha Kiran
சின்னத்திரையில் பிரபலமான நடிகை சியமந்த கிரண், சென்னை தியாகராய நகர், நார்த் உஸ்மான் ரோட்டில் அமைந்துள்ள வேலவன் ஸ்டோர்ஸில் உற்சாகமாக ஷாப்பிங் செய்துள்ளார். தனது சீரியல் மற்றும் ஷூட்டிங்கிற்காக அடிக்கடி சேலை அணிந்து வரும் அவர், தனக்குப் பிடித்த ஏராளமான சேலைகளை ஆர்வத்துடன் தேர்வு செய்து பார்த்துள்ளார்.…
Read More...