Browsing Tag

actress parvathy nair

பார்வதி நாயருக்கும், தொழில் அதிபர் ஆஷ்ரித்துக்கும் கோலாகலமாக இன்று திருமணம் நடந்துள்ளது. இது பற்றிய விவரம் காண்போம்.. தமிழ், தெலுங்கு, கன்னடம் என பிஸியாக பறந்து வரும் மலையாள நடிகை பார்வதி நாயருக்கு கடந்த வாரம் நிச்சயதார்த்தம் நடைபெற்ற நிலையில், இன்று சென்னையில் திருமணம் நடைபெற்றது. நிகழ்ச்சியில்…
Read More...