Browsing Tag
actress kriti sanon
பாலிவுட்டில் தனுஷ் நடித்த 'தேரே இஷ்க் மே' படத்தில் நாயகியாக நடித்துள்ளார் கிரித்தி சனோன். இப்படம் வருகிற 28-ந்தேதி வெளியாகிறது.
இதற்கிடையில், இப்படத்தின் பிரீ ரிலீஸ் நிகழ்வு நடந்தது. இந்த நிகழ்வில் பேசிய கிரித்தி, டெல்லியில் நிலவும் காற்று மாசுபாடு குறித்த கேள்விக்கு பதிலளித்தார். அவர் கூறுகையில்,…
Read More...