Browsing Tag

பத்ரி வெங்கடேஷ்

‘பாணா காத்தாடி’ போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய இயக்குனர் பத்ரி வெங்கடேஷ், சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களின் பிரம்மாண்டமான ‘ரோர் 26’ (Roar 26) நிகழ்ச்சியை சிறப்பாக இயக்கி கவனம் பெற்றுள்ளார். இந்த விழாவில் எம்.எஸ். தோனி, ருதுராஜ் கெய்க்வாட், மைக் ஹசி, சுரேஷ் ரெய்னா…
Read More...