Browsing Tag

தயாரிப்பு நிறுவனம்

'எனது 50-வது திரைப்படத்தால் தமிழ் சினிமாவே பெருமைப்படும்' என கூறியுள்ளார் சிம்பு.. அதாவது, தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில், தனது 50-வது படத்தை தயாரித்து நடிக்கவுள்ளார் சிம்பு. இது தொடர்பாக.. 'எனது 50-வது படத்தின் புரொமோ ஷூட் அடுத்த மாதம் தொடங்குகிறது. அதனால்தான் இதே கெட்டப்பில் இருக்கிறேன். அது…
Read More...