விஜய்யின் அரசியல் வியூகம் என்ன?: ரஜினியையும் மறைமுகமாய் தாக்கிப் பேசினாரா? வைரலாகும் விவாதம்..
தளபதி விஜய்யின் தவெக முதல் மாநாட்டில், அவர் பேசிய உரை குறித்து பற்பல விவாதங்கள் ஓயாது ஒலித்து வருகின்றன.
இந்நிலையில், 2026 சட்டசபைத் தேர்தலில் தவெக நிலைப்பாடு என்ன? விஜய்யின் பேச்சு சூப்பர் ஸ்டார் ரஜினியையும் குறி வைத்து தாக்கிப்…