Browsing Tag
சிரஞ்சீவி
ஒரு திரைப்படத்திற்கு உயிரோட்டமே இசைதான். அழுகை, ஆனந்தம், ஆவேசம் என அனைத்து உணர்வுகளையும் இசையே பிரதிபலிக்கிறது. அதனை கருத்தில் கொண்டுதானோ என்னவோ 'தல' அஜீத் படத்திலிருந்து தேவிஸ்ரீ பிரசாத் திடீரென நீக்கப்பட்டுள்ளார். இதன் பின்னணித் தகவல் குறித்து காண்போம்..
தெலுங்கு சினிமாவில் முன்னணி இசையமைப்பாளரான…
Read More...