Browsing Tag

இயக்குநர் வெங்கட் பிரபு

தளபதி விஜய்யின் தவெக முதல் மாநாடு நாளை நடைபெறவுள்ள நிலையில், இணையமெங்கும் மில்லியன் கணக்கில் மாநாடு குறித்த கருத்துகள் குவிந்து வருகின்றன. இந்நிலையில், திரைத்துறையில் இருந்து பலரும் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்தும் வருகின்றனர். இயக்குநர் வெங்கட் பிரபு வீடியோ வெளியிட்டு வாழ்த்து தெரிவித்தார்.…
Read More...