Sye Raa Narasimha Reddy
Sye Raa Narasimha Reddy

Sye Raa Narasimha Reddy :

நடிகர்களின் ஆளூமை சூழ்ந்த சினிமா உலகில் ஒரு நடிகை நிலைத்து நிற்பதே ஆச்சரியம்.

ஆனால் தான் அறிமுகமான நாளில் இருந்து தற்போது வரை உச்ச இடத்திலேயே நிற்கிறார் நயன்தாரா.

தயாரிப்பாளர் அவதாரம் எடுக்கும் விஜய் – என்னவொரு மாஸ்டர் பிளான்!

தென்னக சினிமாவின் முன்னணி நாயகர்கள் அத்தனை பேருடன் ஜோடி சேர்ந்து விட்டாலும்,

ஒவ்வொரு முறை நயன்தாரா படம் வெளியாகும் போதும் நயன்தாராவுக்காக இந்த படத்தை பார்க்கலாம் என ரசிகர்கள் சொல்வது தான் ஒரு லேடி சூப்பர் ஸ்டாராக அவர் அடைந்திருக்கும் சாதனை.

விஸ்வாசம் ஸ்பெஷலுடன் சூப்பர் ஸ்டாருடன் லாரன்ஸ் கூட்டணி – வெளியானது சூப்பர் புகைப்படம்.!

தற்சமயம் நயன்தாரா ரஜினி ஜோடியாக தர்பார் படத்தில் நடித்து வருகிறார்.  அதேபோல் தெலுங்கு சூப்பர்ஸ்டார் சிரஞ்சீவி ஜோடியாகவும் சேரா நரசிம்ம ரெட்டி படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக ஹைத்ராபாத்தில் அரங்கம் அமைத்து படமாக்கப்பட்டு வருகிறது.

தர்பார் படத்துக்காக இப்படியெல்லாம் செய்கிறாரா ரஜினி? அதனால்தான் அவர் சூப்பர் ஸ்டார்!

இந்நிலையில் நேற்று திடீரென இதன் அரங்கம் தீ விபத்துக்குள்ளானது. எனினும் இதில் யாருக்கும் விபத்து ஏற்படவில்லை.

இதை இப்படத்தின் தயாரிப்பாளரும் பிரபல நடிகருமான ராம் சரண் தேஜா தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் கூறியுள்ளார்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.