Suriya Reaction for NGK Reviews - Inside the Tweet Attachments | Kollywood Cinema | Tamil Cinema | Latest Tamil Cinema News
NGK-வின் எதிர்மறை விமர்சனங்களுக்கு நடிகர் சூர்யா ட்விட்டரில் பதில் கொடுத்துள்ளார். அவருடைய ட்வீட் சமூக வளையதளங்களில் வைரலாகி வருகிறது.

Suriya Reaction for NGK Reviews : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவரான சூர்யா நடிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் வெளியான NGK திரைப்படம் கலவையான விமர்சனங்களை சந்தித்து வந்தது.

என்னை மட்டுமல்ல என் அம்மாவுக்கும் பாலியல் தொந்தரவு – விஷால் பட வில்லன் மீது பரபரப்பு புகார்.!

சூர்யாவின் நடிப்பு பாராட்டும் விதத்தில் இருப்பதாக பலரும் கருத்து தெரிவித்து வந்தனர். இந்த விமர்சனங்களுக்கு சூர்யா தற்போது ட்விட்டரில் பதில் கொடுத்துள்ளார்.

இது குறித்து அவரது பதிவில் #NGK திரைப்படம் குறித்த அத்தனை கருத்துகளையும் தலை வணங்கி ஏற்கிறேன்.

மாறுபட்ட கதையம்சத்தையும் நடிகர்களின் வித்தியாசமான நடிப்பையும் நுட்பமாகக் கவனித்துப் பாராட்டிய அத்தனை நல்ல உள்ளங்களுக்கும் நன்றி.

இத்திரைப்படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் நன்றி #NGKinTheatres #கத்துக்கறேன்தலைவரே என குறிப்பிட்டுள்ளார்.

அவருடைய ட்வீட் தற்போது சமூக வளையதளங்களில் வைரலாகி வருகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.