Me Too On Vishal Villian : Shocking Complaint | Tamil Cinema News | Kollywood Cinema News | Latest tamil Cinema News | Vishal Movie Vinayagan
என்னை மட்டுமல்ல என் அம்மாவுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக சமூக ஆர்வலர் ஒருவர் விஷால் பட வில்லன் மீது புகார் அளித்துள்ளார்.

Me Too On Vishal Villian : மலையாள சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் விநாயகன். இவர் தமிழ் சினிமாவில் விஷால் நடிப்பில் வெளியான திமிரு படத்தில் காமெடி கலந்த வில்லன் வேடத்தில் நடித்திருப்பார்.

இவர் மீது கேரளாவை சேர்ந்த சமூக ஆர்வலம் மிருளாயினி என்பவர் புகார் அளித்துள்ளார். நிகழ்ச்சி ஒன்றிற்காக தொலைபேசியில் அவரை அழைத்த போது என்னிடம் ஆபாசமாக பேசினார்.

ஷங்கரின் படத்தில் நடிக்க மறுத்ததால் 10 பட வாய்ப்பை தடுத்து விட்டார் – பிரபல நடிகர் பரபரப்பு குற்றசாட்டு.!

அதுமட்டுமில்லாமல் என் அம்மாவையும் அவர் ஆசைக்கு இணங்கி நடக்குமாறு கூறினார் என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

இவர் ஏற்கனவே பா.ஜ.க குறித்து பேசியதால் அக்கட்சியின் இவரின் நிறத்தையும் சாதியையும் விமர்சித்து வருகின்றனர். இதற்கு மிருளாயினி தேவி தன்னுடைய கண்டனத்தையும் பதிவு செய்துள்ளார்.

Vinayagan
Vinayagan
Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.