Suriya Movie Chance : NGK, Kaappaan, Soorarai Pottru, Cinema News, Kollywood , Tamil Cinema, Latest Cinema News, Tamil Cinema News

Suriya Movie Chance :

பிரபலங்களின் வாரிசுகளாக அறிமுகமாகும் எல்லோருக்கும் திரையுலகம் சிவப்பு கம்பளம் விரிப்பதில்லை. லட்சிய கனவுகளோடு காலடி எடுத்து வைக்கும் எல்லோரையும் கலைத்தாய் கட்டியணைத்து அரவனைப்பதில்லை.

தோல்விகள், அவமானங்கள் என துயரங்கள் துரத்தியபோதும் விடா முயற்சியுடன் போராடுபவர்களே இறுதியில் வெற்றிக்கொடியை நாட்டுகிறார்கள். இதற்கு முன்னுதாரணமாய் இருக்கும் சம கால நடிகர்களில் ஒருவர் சூர்யா.

நேர்கொண்ட பார்வை படத்தில் இசையில் அப்படியென்ன ஸ்பெஷல் தெரியுமா?

இவர் தயாரிப்பாளராகவும் பல படங்களை தயாரித்து வருகிறார். இதில் ஒரு படத்தை கூட்டத்தில் ஒருவன் இயக்குனர் ஞானவேல் இயக்குகிறார்.

இன்னும் பெயர் வைக்காத இப்படத்தில் நாயகியாக நடிக்க தமிழ் பேசும் நடிகைகள் விருப்பம் இருந்தால் விண்ணப்பிக்கலாம் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.