Suriya 38 Updates :
Suriya 38 Updates :

Suriya 38 Updates : இறுதிசுற்று படத்தின் இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிக்கவிருக்கும் படம் சூர்யா 38.

இந்த படத்திற்கு இசையமைப்பாளர் மற்றும் நடிகரான ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கவுள்ளார்.

உறியடி 2 டீமுக்கு சூர்யா கொடுத்த இன்ப அதிர்ச்சி – புகைப்படம் உள்ளே!

இப்படத்தின் படப்பிடிப்பு நாளை பூஜையுடன் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் தற்போது நடிகர் சூர்யா அஜ்மர் தர்காவில் வழிப்பட்டார்.

அவருடன் இயக்குனர் சுதா கொங்கராவும் காணப்பட்டதால், சூர்யா 38 படத்தின் பூஜை அங்கு நடைபெற்றதா என்ற கேள்வி நிறைந்த ஆர்வத்தில் ரசிகர்கள் உள்ளனர்.

சூர்யா 39 ஹாட் அப்டேட்.. 11 வருடங்களுக்கு பிறகு உருவாகும் மெகா ஹிட் படத்தின் இரண்டாம் பாகம்.!

ஏர் டெக்கான் நிறுவனத்தின் தலைவர் கோபிநாத்தின் வாழ்க்கை கதையை தழுவி இப்படம் உருவாகிவருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த படத்தில் ஆஸ்கார் விருது பெற்ற குனிட் மோங்கா பணிபுரிகிறார் மற்றும் சூர்யா இப்படத்தை அதிக பொருட்செலவில் தயாரித்து வருகிறார்.

Suriya

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.