uriyadi 2
uriyadi 2

Uriyadi 2 : நடிகர் சூர்யா தயாரிப்பில் நேற்று திரைக்குவந்த உறியடி இரண்டாம் பாகம் ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களிடம் பாராட்டுக்களை குவித்து வருகிறது.

தமிழகத்தின் தற்கால அரசியலை இப்படம் தோலுரித்துக் காட்டியிருப்பதாக ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.

விக்ரமால் அசிங்கப்பட்ட பாலாவுக்கு கை கொடுக்கும் சூர்யா – வெளியான அதிரடி தகவல்.!

ஏற்கனவே படத்தை பார்த்த சூர்யா படக்குழுவை நேரில் அழைத்து பாராட்டினாராம்.

அத்தோடு இயக்குனர், இசையமைப்பாளர் மற்றும் ஒளிப்பதிவாளர் ஆகியோருக்கு ஆப்பிள் மேக் ப்ரோவை பரிசாக வழங்கி ஆச்சரியப்படுத்தியுள்ளாராம்.

இதை இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

மீண்டும் வாரணம் ஆயிரம் மேஜிக் – சூர்யா 38 குறித்து வெளியான அப்டேட்.!

நடிகர் சூர்யா தற் சமயம் என்.ஜி.கே, காப்பான் ஆகிய இரண்டு படங்களில் பணியாற்றி வருகிறார்.

இதில் என்.ஜி.கே மே 31-ம் தேதியும் காப்பான் ஆகஸ்ட் 30-ம் தேதியும் வெளியாகவுள்ளது.

Uriyadi 2 :
Uriyadi 2 :
Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.