Super Singer Priyanka Singing Videos
Super Singer Priyanka Singing Videos

அழகிய குரலில் பாட்டு பாடி லாக் டவுனை இனிமையாக்கி வருகிறார் பிரியங்கா.

Super Singer Priyanka Singing Videos : கரோனா வைரஸ் தாக்கம் காரணமாக இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கடந்த மார்ச் 24ஆம் தேதி முதல் இந்த ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்து வருகிறது.

அடப்பாவிகளா.. Work From Home அர்த்தத்தையே மாத்திட்டீங்களே டா, லாக் டவுனால் இத்தனை மில்லியன் பெண்கள் கர்ப்பமாம் – வெளியான அதிர்ச்சி ரிப்போர்ட்.!

ஊரடங்கு பல தலங்கள் இருந்தாலும் மக்கள் அத்தியாவசிய தேவைகளுக்காக மட்டுமே வீட்டை விட்டு வெளியே வர வேண்டும் என மத்திய மாநில அரசுகள் எச்சரித்துள்ளனர்.

இதன் காரணமாக பெரும்பாலான மக்கள் வீடுகளிலேயே முடங்கி உள்ளனர். பிரபலங்கள் தங்களது திறமைகளை இந்த லாக் டவுன் மூலமாக வெளிப்படுத்தி வருகின்றனர்.

பல பிரபலங்கள் விதவிதமாக வீடியோக்களை வெளியிட்டு நம்மை உற்சாகப்படுத்தி வருகின்றனர்.

தன்னுடைய ஜோடிக்கு வீடியோ காலில் வாழ்த்து சொன்ன கவின் – இணையத்தில் வைரலாகும் புகைப்படம்!

அந்த வகையில் பிரியங்கா தினமும் பாட்டு பாடி நம்முடைய நேரத்தை இனிமையாக்கி வருகிறார். மேலும் அவர் சமீபத்தில் வெளியிட்ட வீடியோ ஒன்றும் ரசிகர்கள் மத்தியில் செம வைரலாகி வருகிறது.

https://www.instagram.com/tv/CAaOQaDlRJU/?igshid=hw7x6643u10c

வி பிரகாஷ் இசையில் வெளியான பாடலை அழகாக பாடும் வீடியோ

https://www.instagram.com/tv/B_m5qQuD4Zg/?igshid=1hp6i0dkt2llt

ஏ ஆர் ரஹ்மான் இசையில் வெளியான பாடலை அழகாக பாடும் வீடியோ