Super Deluxe Ashwanth Joined in Leading Actor's Movie | Jeethu Joseph | Ashwanth | Vijay Sethupathy | Karthi | Jyothika | Tamil Cinema News
முன்னணி நடிகரின் படத்தில் சூப்பர் டீலக்ஸ் படத்தின் மூலமாக பிரபலமான மாஸ்டர் அஸ்வந்த் இணைந்துள்ளார்.

Super Deluxe Ashwanth : தமிழ் சினிமாவில் சீரியலில் நடித்து அதன் பின்னர் படங்களில் நடிக்க தொடங்கிய சிறுவன் அஸ்வந்த்.

மஹா படத்தில் சிம்பு நடிக்க இவர் தான் காரணம் – என்னவொரு ஆசை.!

நயன்தாராவின் ஐரா படத்தில் நடித்திருந்ததை தொடர்ந்து விஜய் சேதுபதியின் மகனாக சூப்பர் டீலக்ஸ் படத்தில் நடித்திருந்தார்.

சூப்பர் டீலக்ஸ் படத்தில் அஸ்வத்தின் நடிப்பு பெரிதும் பாராட்டப்பட்டதை அடுத்த இவர் தற்போது சூர்யாவின் தயாரிப்பில் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் கார்த்தி நடித்து வரும் படத்தில் இணைந்துள்ளார் அஸ்வந்த்.

நடிக்க வாய்ப்பு கொடுத்த சூப்பர் டீலக்ஸ் இயக்குனரையே பங்கமாக கலாய்த்த சமந்தா – வைரலாகும் ட்வீட்!

இந்த படத்தில் கார்த்திக்கு அக்காவாக ஜோதிகா நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.