Maha Movie Update : Hansika | Simbu | STR | Kollywood | Tamil Cinema, Latest Cinema News, Tamil Cinema News, Simbu vs hansika

Maha Movie Update :

மஹா படத்தில் சிம்பு நடிக்க யார் காரணம்? சிம்புவின் காட்சிகள் எவ்வளவு நேரம் இடம் பெறும் என்பது குறித்த தகவல்கள் கிடைத்துள்ளன.

அஜித்தாக மாறும் விஜய், ரசிகர்களுக்கு சூப்பர் அப்டேட்.!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் சிம்பு, இவர் வாலு படத்தில் ஹன்ஷிகாவுடன் ஜோடி சேர்ந்து நடித்த போது இவர்களுக்கு இடையே காதல் மலர்ந்தது, காலப்போக்கில் அந்த காதல் உதிர்ந்து போனது. இருப்பினும் ஒருவருக்கு ஒருவர் மீது மரியாதை வைத்துள்ளனர்.

தற்போது ஹன்ஷிகா நடித்து வரும் மஹா படத்தில் சிம்பு நடிக்கவும் அந்த மரியாதை தான் காரணமாம். ஆம், ஹன்ஷிகா தான் இயக்குனர் ஜமீலிடம் எனக்கு காதலராக சிம்புவை நடிக்க வையுங்கள் என பரிந்துரை செய்துள்ளார்.

அதன் பின்னர் சிம்புவிடம் பேச்சு வார்த்தை நடக்க அவருக்கு கிரீன் சிக்னல் காட்டியுள்ளார். படப்பிடிப்பில் இருவரும் பழசை மறந்து சகஜமாக பேசி கொள்கிறார்களாம்.

சிம்பு இந்த படத்தில் ஹன்ஷிகாவின் காதலனாக கிட்டத்தட்ட 30 முதல் 45 நிமிடங்கள் வருவார் என கூறப்படுகிறது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.