Suman Shetty Marriage Photos
Suman Shetty Marriage Photos

ஜெயம், செவன் ஜி ரெயின்போ காலனி உள்ளிட்ட படங்களில் நடித்த சுமன் ஷெட்டியின் திருமண புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வருகின்றனர்.

Suman Shetty Marriage Photos : தமிழ் சினிமாவின் ஜெயம், 7ஜி ரெயின்போ காலனி, வரலாறு, படிக்காதவன் என கிட்டத்தட்ட 14 படங்களில் நடித்து பிரபலமானவர் சுமன் ஷெட்டி.

இவரது பாடி லாங்வேஜூம், பாஷையும் ரசிகர்களிடையே இவரை பிரபலமாக்கியது. தெலுங்கு சினிமாவை சேர்ந்த இவர் பிறவியிலேயே பணக்கார குடும்பத்தைச் சேர்ந்தவர்.

உடல் எடையை குறைத்து ஒல்லியான ரம்யா.. புகைப்படத்தைப் பார்த்து ஷாக்கான ரசிகர்கள் – லாக் டவுனுக்கு பின்னாடி எப்படியாகிட்டார் பாருங்க

இவர் கடந்த 2009 ஆம் ஆண்டு நாக பவானி என்பவரை திருமணம் செய்து கொண்டார். தற்போது இவர்களின் திருமண புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

இதனைப் பார்த்த ரசிகர்கள் சுமன் செட்டிக்கு இவ்வளவு அழகான மனைவியா என ஆச்சரியப்பட்டு வருகின்றனர்.