VJ Ramya Weight Loss Photos
VJ Ramya Weight Loss Photos

உடல் எடையை குறைத்து ஒல்லியாக மாறியுள்ளார் ரம்யா.

VJ Ramya Weight Loss Photos : தமிழ் சின்னத்திரையில் தொகுப்பாளினியாக வலம் வருபவர் ரம்யா. இவர் வெள்ளித்திரையில் தற்போது நாயகியாகும் ஒரு சில படங்களில் நடிக்க தொடங்கியுள்ளார்.

நடிகர் சமுத்திரகனிக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடித்துள்ளார். மேலும் தளபதி விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள மாஸ்டர் என்ற படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

மேலும் லாக் டவுனில் வீட்டில் இருக்கும் ரம்யா கடுமையான ஒர்க் அவுட் செய்து தன்னுடைய உடல் எடையை குறைத்து மிகவும் ஒல்லியாகி உள்ளார்.

OMG குஷ்புவின் மகளா இது? ஓவர் ஒல்லியாகி அழகு தேவதையாக புடவையில் வெளியான புகைப்படம்.!

லாக் டவுனுக்கு முன், பின் என இரண்டு புகைப்படங்களையும் ஒப்பிட்டு ஒரே புகைப்படமாக வெளியிட்டு உள்ளார்.

இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி ரசிகர்களை ஷாக்காக்கி உள்ளது. இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் குண்டாக இருந்தால் தான் அழகு என் கூறி வருகின்றனர்.

ரம்யா ஒல்லியாகி இருப்பதை உணர்த்தும் மேலும் சில புகைப்படங்கள்

https://www.instagram.com/p/CC5qtp8HZ4y/?igshid=sto3t8exf1jm