Sri Reddy Released Samantha Photo : Shokcing Photo Inside | Kollywood Cinema News | Sri Reddy Controversy | Samantha Akkineni
சமந்தாவின் புகைப்படத்தை தன்னுடைய போட்டோவோடு பதிவிட்டு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார் ஸ்ரீ ரெட்டி.

Sri Reddy Released Samantha Photo : தெலுங்கு சினிமாவை சேர்ந்த கவர்ச்சி நடிகையான ஸ்ரீ ரெட்டி தன்னை பல நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் என பலரும் என்னை பயன்படுத்தி கொண்டு வாய்ப்பு தராமல் ஏமாற்றி விட்டதாக கூறி சர்ச்சைகளை கிளப்பினார்.

OMG.. 38 வயதிலும் இப்படியா? கவர்ச்சியான போட்டோ வெளியிட்டு ஷாக் கொடுத்த கிரண்.!

அதுமட்டுமில்லாமல் தமிழ் சினிமா பிரபலங்களையும் அவர் விட்டு வைக்கவில்லை. முருகதாஸ், லாரன்ஸ், ஸ்ரீகாந்த் என பலரையும் வம்பிழுத்து இருந்தார்.

மேலும் அடிக்கடி தன்னுடைய சமூக வளையதளங்களில் ஹாட்டான புகைப்படங்களை பதிவிட்டு சர்ச்சைகளை கிளப்பி வரும் இவர் சமந்தா போட்டோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.

இப்படியா புடவை கட்டுவாங்க? ஐஸ்வர்யா தத்தா வெளியிட்ட கவர்ச்சி போட்டோ.!

அதோடு தன்னுடைய கவர்ச்சி போட்டோ ஒன்றையும் பதிவிட்டு சமந்தா ஸ்டாராக இருக்கலாம், ஆனால் யார் ஹாட் என கேட்டுள்ளார்.

ரசிகர்கள் பலரும் ஸ்ரீ ரெட்டி தான் ஹாட் என கூறி வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.