Aishwarya Dutta in Saree Photo Viral on Internet - Inside the Photo | Actress Aishwarya Dutta | Kollywood Cinema News | Tamil Cinema News
ஐஸ்வர்யா தத்தா கவர்ச்சியான போட்டோ ஒன்றை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

Aishwarya Dutta in Saree Photo : தமிழ் சினிமாவில் தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் படத்தின் மூலமாக அறிமுகமானவர் ஐஸ்வர்யா தத்தா. இந்த படத்திற்கு பிறகு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இன்னும் பிரபலமானார்.

தற்போது பல படங்களில் பிஸியாக நடித்து வரும் இவர் தன்னுடைய சமூக வளையதள பக்கங்களில் கவர்ச்சியான போட்டோக்களை களமிறக்குவதையும் வாடிக்கையாக வைத்து கொண்டுள்ளார்.

தற்போதும் அப்படி தான் தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் புடவையில் கவர்ச்சியாக போட்டோஷூட் நடத்தியுள்ளார். அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.