Actress Kiran Photos Makes Shocking and Controversy on Internet | Kollywood Cinema News | Tamil Cinema News | Trending Cinema News | Kiran Photos
38 வயதாகும் நடிகை கிரண் தற்போது சில கவர்ச்சியான போட்டோக்களை வெளியிட்டுள்ளார்.

Actress Kiran Photos : தமிழ் சினிமாவில் அஜித், விக்ரம், பிரசாந்த் என பல நடிகர்களுடன் நடித்து பிரபலமானவர் கிரண். ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வந்தவர் என்று கூட சொல்லலாம்.

இப்படியா புடவை கட்டுவாங்க? ஐஸ்வர்யா தத்தா வெளியிட்ட கவர்ச்சி போட்டோ.!

தற்போது 38 வயதாகும் இவர் சினிமா பக்கமே தலை காட்டாமல் இருந்து வருகிறார். இந்நிலையில் இவர் சில கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட அது ரசிகர்களுக்கு ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் தான் கொடுத்துள்ளது.

38 வயதிலும் இப்படியொரு கவர்ச்சியா? எனவும் இப்பவும் எப்படி ஸ்லிம்மாக இருக்கீங்க எனவும் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Kiran Kiran Kiran Kiran

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.