சிவகார்த்திகேயன் நடிக்கப் போகும் புதிய படத்தில் இயக்குனர் யார் தெரியுமா?

Web Ads

சிவகார்த்திகேயன் நடிக்கப் போகும் புதிய படத்தின் இயக்குனர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

sivakarthikeyan upcoming movie director update
sivakarthikeyan upcoming movie director update

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன் இவரது நடிப்பில் அமரன் என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் அமோக வசூல் வேட்டையையும் நடத்தி இருந்தது.

அதனைத் தொடர்ந்து ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் மதராசி என்ற படத்திலும் சுதா கொங்காரா இயக்கத்தில் பராசக்தி என்ற படத்திலும் நடித்து வருகிறார்.இந்த படத்தின் படப்பிடிப்புகள் இறுதிக்கட்டத்தை நெருங்கிய நிலையில் அடுத்ததாக யாருடைய இயக்கத்தில் நடிக்க போகிறார் என்ற கேள்வி இருந்து வருகிறது.

Web Ad 2

அந்த வகையில் தற்போது சிவகார்த்திகேயன் அடுத்ததாக இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

sivakarthikeyan upcoming movie director update
sivakarthikeyan upcoming movie director update