Sivakarthikeyan Dhanush Combo in Upcomming New Movie? | Kollywood Cinema News | Tamil Cinema News | Trending Cinema News Updates
சிவகார்த்திகேயனுடன் மீண்டும் ஒரு படத்தில் இணைவது எப்போது என்ற கேள்விக்கு தனுஷ் நிகழ்ச்சி ஒன்றில் பதில் அளித்தது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Sivakarthikeyan Dhanush Combo : தமிழ் சினிமாவில் தனுஷ் நடிப்பில் வெளியான மூணு திரைப்படத்தின் மூலமாக குணசித்திர நடிகராக திரையுலகில் அறிமுகமானவர் சிவகார்த்திகேயன்.

சேரன் நாடகமாடுகிறார், எனக்கு நடந்தது கல்யாணமே கிடையாது – மீரா மிதுன் அதிரடி பேட்டி.!

இந்த படத்திற்கு பிறகு சில படங்களில் நடித்த சிவகார்த்திகேயன் கிடுகிடுவென உயர்ந்து இன்று முன்னணி நடிகர்களில் ஒருவராக இடம் பிடித்து விட்டார்.

சமீப காலமாகவே இவரும் தனுஷும் இணைந்து நடிக்காமலேயே இருந்து வருகின்றனர். இந்நிலையில் தனுஷ் கலந்து கொண்ட நிகழ்ச்சி ஒன்றில் இது குறித்து கேட்டதற்கு எப்போது வேண்டுமானாலும் நடக்கலாம் என கூறியுள்ளார்.

அஜித், விஷ்ணு வரதன் கூட்டணியில் புதிய படம் – பிரபல நடிகர் வெளியிட்ட ஷாக்கிங் தகவல்.!

ஏன் நான் சிவகார்த்திகேயனின் தயாரிப்பில் நடிக்கலாம், அல்லது அவர் என்னுடைய தயாரிப்பில் நடிக்கலாம். இல்லையேல் இருவரும் ஒரு படத்தில் இணைந்து நடிக்கலாம் என கூறியுள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.