Bigg Boss Meera Mithun Interview : Bigg Boss, Bigg Boss Tamil, Bigg Boss 3 Tamil, kamal Haasan, Reshma, Mugen Rao, Sandy, Sherin, Saravanan, Cheran
சேரன் நாடகமாடுகிறார்.. எனக்கு கல்யாணமே நடக்கல என நடந்தது கல்யாணமும் இல்லை என மீரா மிதுன் அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளார்.

Bigg Boss Meera Mithun Interview : கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் 16-வது போட்டியாளராக பங்கேற்றவர் மீரா மிதுன். கடந்த வாரம் இவர் தான் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

சேரன் தன்னுடைய இடுப்பை தவறான எண்ணத்துடன் தொட்டதாக கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.

இவர் தான் ஷெரின் காதலரா? – இணையத்தில் வெளியான நெருக்கமான புகைப்படம்!

இந்நிலையில் இவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில் எனக்கு திருமணமே நடக்கவில்லை. அது ஒரு சோசியல் திருமணம். ஒரு நாள் கூட அது நீடிக்கவில்லை என கூறியுள்ளார்.

அதுமட்டுமில்லாமல் சேரன் நாடகமாடுகிறார். இது குறித்து பேசிய போது வேறொரு டாபிக்கை மாற்றி விட்டார். கவின் கூட அவரது கண்ணில் ஒரு சொட்டு கண்ணீர் கூட வரவில்லை என கூறியிருந்தார் என பேசியுள்ளார்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.