Ajith Vishnu Varathan Movie Details Revealed by Krishna.! | Kollywood Cinema News | Tamil Cinema News | Trending Cinema News
அஜித், விஷ்ணு வரதன் கூட்டணியில் புதிய படம் உருவாவது எப்போது என கேட்டதற்கு பிரபல நடிகர் கிருஷ்ணா ஷாக்கிங் பதில் கொடுத்துள்ளார்.

Ajith Vishnu Varathan Movie : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தல அஜித் நடிப்பில் வெளியாகி இருந்த படங்களில் ஒன்று பில்லா. விஷ்ணு வரதன் இயக்கிய இப்படம் அஜித்தின் திரைப்பயணத்தில் முக்கிய படமாக அமைந்தது.

இதனால் இந்த கூட்டணி மீண்டும் அமைய வேண்டும் என ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

தல 60-க்கு ஹீரோயின் கிடைப்பது கஷ்டம் தான், காரணம் அஜித் எடுக்கப்போகும் ரிஸ்க் தான் – முழு விவரத்துடன் இதோ!

இந்நிலையில் தற்போது கழுகு 2 படத்தின் ப்ரோமோஷனுக்காக விஷ்ணு வரதனின் தம்பியும் நடிகருமான கிருஷ்ணா அளித்த பேட்டி ஒன்றில் அஜித், விஷ்ணு வரதன் கூட்டணியில் புதிய பட எப்போது என கேட்டுள்ளனர்.

அதற்கு கிருஷ்ணா சத்தியமா எனக்கே தெரியாது. நானே எத்தனையோ முறை அண்ணனிடம் கேட்டு பார்த்து விட்டேன். ஆனால் அவர் பதில் சொல்லவே இல்லை என கூறியுள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.