Sivakarthikeyan and Santhanam :
Sivakarthikeyan and Santhanam :

Sivakarthikeyan and Santhanam : விஜய் டிவியில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்து வெற்றிக்கொடி நாட்டியவர்கள் சந்தானம் மற்றும் சிவகார்த்திகேயன்.

ஆனால் இவர்கள் இருவரும் இணைந்து ஒரு படத்தில் கூட நடித்ததில்லை. அவ்வளவு ஏன், இவர்கள் இருவரும் ஒன்றாக ஒரு போட்டோவுக்கு போஸ் கூட கொடுத்ததில்லை.

சிவகார்த்திகேயன் – விக்னேஷ் சிவன் படத்தின் டைட்டில் இதுதான் – ஆச்சரியத்தில் ரசிகர்கள்!

இவர்கள் இருவருக்கும் ஈகோ மோதல் என்றும் அதனால்தான் இவர்கள் பேசிக்கொள்வதில்லை என்றும் இவர்களை சுற்றி ஒரு வதந்தி உண்டு.

 அதை இயக்குனர் ராஜேஷ் தற்போது முற்றிலுமாக நிராகரித்துள்ளார்.

நடு ரோட்டில் முத்தம், ஆட்டோவில் அராஜகம் – யாஷிகா, ஐஸ்வர்யாவின் வைரல் வீடியோ.!

இருவருக்கும் நெருக்கமான ராஜேஷ் இதுகுறித்து பேசும்போது, “ சிவகார்த்திகேயனே ஒரு சந்தானம் ரசிகர்தான். அவருக்கு மிகவும் பிடித்த படம் ஓகே ஓகே.

தில்லுக்கு துட்டு இரண்டாம் பாகத்தை எனக்கு முன்பு பார்த்துவிட்டு சிலாகித்து பேசியவர் சிவகார்த்திகேயன்” என கூறியுள்ளார்.

இதன்மூலம் இவர்கள் இருவருக்கும் மோதல் எனும் வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.