துளி கூட மேக்கப் இல்லாமல் புகைப்படம் வெளியிட்ட சிறகடிக்க ஆசை சீரியல் மீனா..போட்டோஸ் இதோ.!!

துளி கூட மேக்கப் இல்லாமல் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார் சிறகடிக்க ஆசை சீரியல் மீனா.

siragadikkaasai serial meena latest photos
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் மீனா என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் கோமதி பிரியா. இவரின் எதார்த்தமான நடிப்பிற்கென தனி ரசிகர்கள் இருந்து வருகின்றனர்.
சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது போட்டோ ஷூட் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில் தற்போது துளி கூட மேக்கப் இல்லாமல் கோவிலில் சென்று சுவாமி தரிசனம் செய்துள்ளார்.இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
View this post on Instagram