Actress Shriya Saran Gallery
கல்யாணத்துக்கு பிறகும் இப்படியா பண்ணுவீங்க என பலரும் விமர்சனம் செய்யும் அளவிற்கு ஷ்ரேயாவின் கவர்ச்சி புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது.

Actress Shriya Saran Gallery : தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஷ்ரேயா. மார்கெட்ட்டை இழந்ததும் திரையுலகை விட்டு விலகிய இவர் நீண்ட இடைவேளைக்கு பிறகு AAA படத்தில் என்ட்ரி கொடுத்திருந்தார்.

பட நிகழ்ச்சிக்கு படு மோசமான கவர்ச்சி உடையில் வந்த சமந்தா – வைரலாகும் புகைப்படம்.!

அதன் பின்னர் வெளிநாட்டு விளையாட்டு வீரரை காதலித்து திருமணம் செய்து கொண்டார், திருமணத்திற்கு பிறகும் வழக்கம் போல கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருவதையே வாடிக்கையாக வைத்துள்ளார்.

சிலையில் கூட கேவலமான கவர்ச்சி – லண்டன் மியூசியத்தில் வைக்கப்பட்ட பிரியங்கா சோப்ராவின் சிலையின் புகைப்படங்கள்.

தற்போதும் இவர் படு கவர்ச்சியான உடையில் இருக்கும் புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன.

Shriya Saran
Shriya Saran
Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.