Priyanka Chopra Statue : Cinema News, Kollywood , Tamil Cinema, Latest Cinema News, Tamil Cinema News, Priyanka Chopra, Viral photos

Priyanka Chopra Statue :  லண்டன் மியூசியத்தில் பிரியங்கா சோப்ராவிற்கு சிலை வைத்துள்ளனர். அந்த சிலையில் கூட அவரை ஒரு கவர்ச்சி பெண்ணாக தான் சித்தரித்துள்ளனர்.

Priyanka Chopra Statue :

தமிழ் சினிமாவில் விஜய் ஜோடியாக தமிழன் படத்தின் மூலமாக நடிக்க வந்தவர் ப்ரியங்கா சோப்ரா. அதன் பின்னர் பாலிவுட் சினிமாவுக்கு பறந்து சென்ற இவர் அங்கு முன்னணி நடிகையானார்.

கண்றாவியான உடையில் கவர்ச்சி ஆட்டம் போட்ட ஷாலு ஷம்மு – வைரலாகும் வீடியோ!

தன்னை விட 10 குறைத்த ஹாலிவுட் இசையமைப்பாளரை திருமணம் செய்து கொண்ட பின்னரும் படங்களில் கவர்ச்சி காட்டுவதை நிறுத்திய பாடில்லை.

இந்நிலையில் லண்டன் ம்யூஸியத்தில் இவருக்கு சிலை வைக்கப்பட்டுள்ளது. அந்த சிலையிலும் பிரியங்கா சோப்ரா முன்னழகை காட்டும் கவர்ச்சி பெண்ணாக தான் சித்தரித்துள்ளனர்.

அந்த புகைப்படங்கள் சமூக வளையதளங்களில் டாப் ட்ரெண்டிங்கில் இருந்து வருகின்றன.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.