Shalu Shammu Video
Shalu Shammu Video

கண்றாவியான உடையில் படு மோசமாக கவர்ச்சி ஆட்டம் போட்டுள்ளார் பிரபல நடிகையான ஷாலு ஷம்மு.

Shalu Shammu Video : தமிழ் சினிமாவில் வருத்தப்படாத வாலிபர் சங்கம் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானவர் ஷாலு ஷம்மு.

தற்போது வாய்ப்புகளுக்காக பல்வேறு பதிவுகளையும் புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார்.

உச்சக்கட்ட கவர்ச்சி ஃபோட்டோவை வெளியிட்டு கிறங்கடிக்கும் ராய் லக்ஷ்மி – வைரல் புகைப்படங்கள் உள்ளே!

அந்த வரிசையில் தற்போது ஒரு படி மேலே சென்று வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோவில் நபர் ஒருவருடன் குட்டையான உடையில் கவர்ச்சி ஆட்டம் போட்டுள்ளார்.

இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் இது என்ன உங்க பாய் பிரண்டா என இவ்வளவு நெருக்கமா மோசமாக டான்ஸ் ஆடுறீங்க என கேட்டதற்கு அவர் தன்னுடைய காதலர் இல்லை என கூறியுள்ளார்.

மேலும் அங்கிருந்தவர்கள் அனைவருமே டான்சர்கள் தான், அவரும் ஒரு டான்சர் தான் என கூறியுள்ளார்.

 

View this post on Instagram

 

Bachata Sensual Dance Video

A post shared by Shalu Shamu (@shalushamu) on